கோதுமை மாவு கேரட் தோசை

தேதி: November 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 1 கப்
கேரட் துருவியது - 1/2 கப்
உப்பு - சுவைக்கு


 

கோதுமை மாவை நீர் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
விருப்பப்பட்டால் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே மாவை கரைத்தும் வைக்கலாம்.
கரைத்த கோதுமை மாவில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்த பின் தோசைக்களாக சுட்டு எடுக்கவும்.
ஆரஞ்சு கலர்ல ரொம்ப அழகா, சுவையா இருக்கும் சாப்பிட.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்திரா, இன்று உங்கள் குறிப்பை தான் செய்தேன். நன்றாக வந்தது. நான் இதில் கூடுதலாக வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்துமல்லி சேர்த்து செய்தேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இன்று எங்கள் வீட்டு டிபன் இதுதான் நான் எப்பவும் மிளகு ஒன்னு ரெண்டா உடைத்து,சீரகம் சேர்த்து கரைத்து தோசை செய்வேன்.காரட் தோசை நன்றாக இருந்தது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.