நம்ம ஜானகி,அனிதாசாந்திக்கு பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க!

நம் தோழி ஜானகிக்கும் அனிதாசாந்திக்கும்(ரொம்ப நாளா ஆளையே காணோம்) இன்று(24/11/2008) பிறந்தநாள்.வாங்க எல்லாரும் அவங்களை வாழ்த்தலாம்.

ஜானகி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று என்றென்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

அனிதாசாந்தி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று என்றென்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழி ஜானகிக்கும்,அனிதாவுக்கும் இனிய்பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஜானகி விரைவில் இந்தியா வந்து கணவருடன் சேர்ந்து இருந்து சிறப்பாக வாழவேண்டும் என்று உங்கள் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.

அனிதா வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜானகி, அனிதா சாந்தி இருவருக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பிர்க்கினிய ஜானகிக்கும்,சாந்திக்கும் எனது மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,ஜானகி இந்த பிறந்த நாளய்யும் உங்கள் கணவருடன் கொண்டாட மிஸ்பண்ணிட்டீங்க!அடுத்தவருடம் உங்கள் கணவருடன் கொண்டாட எனது அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்!

ஹாய் ஜானகி,உங்களுக்கு எந்தன் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
The best thing to hold onto in life is each other.

ஹாய் அனிதாசாந்தி தங்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
The best thing to hold onto in life is each other.

தோழி ஜானகிக்கும் தோழி அனிதாசாந்திக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜானகி, அனிதாசாந்தி,
உங்களிருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜானகி, அனிதாசாந்தி,
உங்களிருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

மேலும் சில பதிவுகள்