ராகி லட்டு

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ராகி மாவு - 1 கப்
2. பாதாம் - 10 -15, முந்திரி - 10 -15, பிஸ்தா - 10, வறுத்த வேர்கடலை - 1 கைபிடி, ஏலக்காய் - 4
3. வெல்லம் பாதி, சர்க்கரை பாதியாக சேர்த்து பொடி செய்தது - 1 கப்
4. நெய் - 1/4 - 1/2 கப்


 

ராகியை வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, வறுத்த கடலை, எலக்காய் எல்லாம் சேர்த்து பொடி செய்து 1 கப் அளவு எடுத்துக்கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து உறுகிய நெய் விட்டு உருண்டையாக பிடிக்கவும்.

சுவையான சத்தான ராகி லட்டு தயார்.


மேலும் சில குறிப்புகள்