இட்லி சாம்பார்

வழங்கியவர் : Chillu
தேதி : புதன், 26/11/2008 - 00:10
ஆயத்த நேரம் : 5 min
சமைக்கும் நேரம் : 10 min
பரிமாறும் அளவு : 2
- பாசிப்பருப்பு - 1 கப்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 3 பல்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
- தாளிக்க:
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- பெருங்காயம்
- கறிவேப்பிலை
- வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பாசிப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, அதோடு வெங்காயம்,தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள்,சாம்பார்பொடி, உப்பு சேர்த்து,தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
- வெந்த பின்னர் நன்றாக மசிக்கவும்.
- கடைசியில் வானலியில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
3 நிமிடங்கள் 54 sec முன்பு
30 நிமிடங்கள் 11 sec முன்பு
47 நிமிடங்கள் 27 sec முன்பு
ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு