கைக்குதல் அரிசி

கைக்குதல் அரிசி என்றால் என்ன? யாராவது செல்லுங்கல் தேழிகளே.........

ஹாய் பிரபா brown rice தான் கைக்குத்தல் அரிசி.அதாவது அரிசியின் மேல் உள்ள மெல்லிய சிவப்புத்தோல் நீக்கப்படாத அரிசி.இந்த சிவப்பு பகுதியில்தான் வைட்டமின்கள் அடங்கியிருக்கிறது.நாம் அதை தீட்டி தவிடாக்கி மாட்டுக்கு கொடுத்து விட்டு வெறும் சக்கையை சோறு என்ற பெயரில் சாப்பிடுகிறோம்.ntuc மற்றும் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.சாதாரண அரிசியை விட கொஞ்சம் விலை அதிகம்.ஆனால் உடம்புக்கு நல்லது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேடம், முன்பு கூறிய கேள்விகலுக்கு பதில் அளித்துக்கு நன்றி. டர்னிப் கிழங்கு எப்படி செய்யனும். அதனால் என்ன நன்மை?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இலா.....மேடம், நீங்க செல்ரது எனக்கு புரியிது. இனிமேல் அரட்டையில் என் கேள்வி கனைகலை தெடுக்கிரென். எனக்கு இன்ரையெடு 43 நாள் ஆகிரது. நாளை home பிரக்னன்சி பார்க்கிரேன். அதனால் விட்டில் செல்லவில்லை. அதனா என்னுடையா அதிகமான கேள்விகளை கேட்கிரென். (எனக்கு அம்மாவக, தேழியாக, சகெதரியாக) நிங்கல் எல்லேரும் இருப்பதால் உங்கலை கேட்கிரென். எனக்கு 3 வருடங்கலுக்கு மேலக எதிர் பார்த்து காத்திருந்தென். அதனால் உங்கலை (தேழிகளை) கேட்கிரென்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வணக்கம் நாந்தான் உங்கள் அன்புக்குரிய அண்டை நாட்டுக்காரி.கைகுத்தல் அரிசி என்றால் எங்கள் நாட்டில்
நெல்லை அவித்து ஒன்றில் ஒன்று ஒட்டாத தன்மை வரும்வரைவெய்யிலில் காயவைத்து் உரலில் போட்டு
உலக்கையால் குத்துவார்கள் இதில் அரிசியிலிருந்து உமி விலகாது நல்ல பிரவுன் கலராக கிட்டத்தட்ட கருப்புபோல் இருக்கும்.கர்ப்பிணிப்பெண்களுக்கு இது கட்டாயமாக கொடுப்பார்கள்.தமிழ் கடையில் போய் பார்த்தால் கைக்குத்தல் அரிசி என்று எழுதியபடி கிடைக்கும்.என்னைத்தூக்கி போட்டு குத்தமுன்னமே
நான் சென்றுவருகிறேன்

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்