யாக்குட் என்பது என்னா?

யாக்குட் என்பது என்னா? தயிர் யாக்குட் ஒன்றா...... please

ப்ரபா நீங்க yakult இதையா கேட்கறீங்க?இது ஒரு பானம்(ஃப்ளேவர்ட் மில்க்).தயிர் இல்லை

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான்றி...... மேடம். வாழ்க வளமுடன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா இன்னொரு விஷயம் ஒவ்வொரு கேள்விக்கும் தனி த்ரெட் ஆரம்பிக்க வேண்டாம்.இதிலேயே தொடர்ந்து உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்:)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான்றி...... மேடம். வாழ்க வளமுடன். ஆப்பத்திர்க்கு அளவு செல்லுங்களேன்.டர்னிப் கிழங்கு எப்படி செய்வது?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இது நான் செய்யும் முறையின் அளவு.

பச்சரிசி-1கப்
புழுங்கல் அரிசி(இட்லி அரிசி)-1கப்
தேங்காய் துருவல்-3/4கப்

அரிசிகளை ஒன்றாக களைந்து 4மணிநேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்.அரைத்த மாவில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து 1கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.கெட்டியான பசை போன்ற பருவம் வந்ததும் எடுத்து ஆற விடவும்.ஆறியதும் அரைத்த மாவுடன் கலந்து 12மணிநேரம் புளிக்க விடவும்.பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம்.தேவையானபோது தேவையான அளவு மட்டும் எடுத்து உப்பு,1தேக்கரண்டி சர்க்கரை,சோடாமாவு தண்ணீர் கலந்து கொஞ்சம் தளர்வாக கரைத்து 10நிமிடம் கழித்து ஆப்பம் செய்யலாம்.
குறிப்பு.இந்தியன் பச்சரிசி என்றால் புளுங்கல் அரிசி 3/4கப் போதும்.தாய் பச்சரிசியாக இருந்தால் 1கப் புழுங்கலரிசி தேவைப்படும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

yogurt (யோகட்)-அது தான் தயிர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்