|
|
பொரித்து எடுக்கப்படும் பக்க உணவுகள் இவை. பொரித்தல் என்றதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தல் என்ற அர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். குறைந்த அளவு எண்ணெய்யிலேயே வதக்கி, சிறிது நீர் தெளித்து வேகவைத்து எடுக்கப்படும் உணவுகளைப் பொரியல் என்கின்றோம். | |
![]() | |
பொரியல்களில் முட்டைக்கோஸ் பொரியல் மிகவும் பிரபலம். செய்வதற்கும் எளிமையானது. அதேபோல்தான் வாழைக்காய் பொரியலும். எப்போதும் கிடைக்கும் காய்கள் என்பதால், இவை இரண்டும் அதிக இல்லங்களில் தயாரிக்கப்படுகின்றன. குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் தயாரிக்கக் கூடியது என்பதால், முட்டைக்கோஸ் பொரியல் அனைத்து உணவு விடுதிகளிலும் தவறாமல் இடம்பெறுகின்றது. |


சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 46 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் முன்பு -
25 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 35 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -