உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு

திருமணங்கள் தள்ளிப்போக பெரிதும் காரணமாய் இருப்பது
ஜாதகங்கள்
45%
ஜாதி மதம்
12%
வரதட்சணை
31%
நல்ல பணியின்மை
13%
மொத்த வாக்குகள்: 1668

புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


ஏப்ரல் 6, 2006 - 5:52am - வழங்கியவர் admin
Prawn recipes

கடல் உணவுகளில் மிகவும் சுவையானது இறால் உணவு. மீன்களுக்கு உள்ளது போல், முட்கள் நீக்கி சாப்பிடும் சிரமம் எதுவும் இல்லை. சமைப்பதும் மிக எளிதானது. இறாலிலும் புரதச்சத்து செறிந்து உள்ளது. கொழுப்பு குறைவு. தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. பல்வேறு வகையான இறால்கள் உள்ளன. அவற்றின் வகையைப் பொறுத்து விலையும் உள்ளது. பொதுவாக சற்று விலை அதிகமான கடல் உணவு இது. இறால் வகையைச் சேர்ந்த லாப்ஸ்டர்(Lobster) எனப்படும் பெரிய வகை சிங்கி இறாலின் சுவையைப் போன்றே அதன் விலையும் மிக அதிகம்.

Prawn recipes
100 கிராம் இறாலில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy) 89 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 77.4 கிராம்
புரதம் (Protein) 19.1 கிராம் கொழுப்பு (Fat) 1 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.7 கிராம் கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)0.8 கிராம்
கால்சியம் (Calcium) 323 மி.கி பாஸ்பரஸ் (Phosporous) 278 மி.கி
இரும்பு (Iron)5.3 மி.கிசோடியம் (Sodium) 66 மி.கி
பொட்டாசியம் (Potasium)262 மி.கி தையாமின் (Thiamine)0.01 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.10 மி.கி நியாசின் (Niacin)4.8 மி.கி
கொலின் (Choline)542 மி.கி  
Source: National Institute of Nutrition - Hyderabad
 
» இறால் நூடுல்ஸ்» இறால் பிரைட் ரைஸ்
» சேப்பங்கிழங்கு இறால் ஸ்பைசி மசாலா» தந்தூரி இறால் டீப் பிரை
» இறால் வடை» இறால் வறுவல்
» வறுத்தரைச்ச செம்மீன் கறி» பிரான் இன் ஸ்பிரிங் ஆனியன்
» மெக்சிகன் பிரான் பிரை» பிரான் ரெட் சில்லி
» எறா ரோஸ்ட்» வெங்காய இறால்
» இறால் ஸ்பிரிங் ரோல்» இறால் பிரை
» இறால் உப்புமா» இறால் பிரியாணி
» இறால் மக்ரூணி» கார்லிக் பிரான்
» இறால் முட்டை குதும்பு» இறால் காலிபிளவர் கூட்டு
» ப்ரான் இன் க்ரீன் சில்லி மசாலா(prawn in green chilly masala)» இறால் மசாலா
» இரால் எண்ணெய் குழம்பு» கத்திரிக்காய் இறால் குருமா
» இறால் தொக்கு» குடைமிளகாய் இறால் மசாலா
» இரால் கோலா» இரால் மக்ரோனி
» மிளகு இறால் பொரியல்» இறால் சமோசா
» மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்» இறால் கொழுக்கட்டை
» கிரீமி ஷிரிம்ப் பாஸ்தா» இறால் அவரை பொரியல்
» இறால் கிச்சடி» மிளகுஇறால்ப்ரை
» காய்கறி உப்புமா» இரால் கொழுக்கட்டை
» இறால் வட்டலப்பம் கிரேவி» மஞ்சள் வாடா
» இறால் தந்தூரி» இரால் பிரியாணி
» இறால் பிரட்டல்» இரால் கிரேவி
» இறால் கருவாடு ஆம்லெட்» சைனீஸ் நூடுல்ஸ்
» சைனீஸ் நூடுல்ஸ்» இறால் வதக்கல்
» இறால் சாதம்» இறால் சம்பால் (துவையல்)
» இறால் பஜ்ஜி» இறால் மஞ்சூரியன்
» சைனீஸ் இறால் கறி» இறால் கறி
» இறால் குடமிளகாய் வறுவல்» இறால் வெண்டைக்காய் மசாலா
» இறால் காய்கறி ரோஸ்ட்» இறாலும் காய்ந்த இறாலும்
» இறால் ப்ரைடு ரைஸ்» முருங்கைக்காய் போட்ட இறால் குழம்பு
» இறால் தக்காளி தொக்கு» இறால் பிரியாணி
» இறால் வறுவல்» வெங்காயப்பூ இறால் பொரியல்
» இறால் குழம்பு» இறால் கருவாட்டு சம்பல்
» இறால் சில்லி ப்ரை» இறால் அடை
» இறால் கிழங்கு பொரியல்» இறால் வறுவல்
» எறா பலாக்கொட்டை குருமா» இறால் கொழுக்கட்டை
» இறால் பக்கோடா» இறால் தொக்கு
» இறால் கொழுக்கட்டை 1» எறால் கறி
» எறால் மசாலாக் கறி» எறால் தேங்காய் கறி
» இறால் குருமா» இறால் ஊறுகாய்