|
|
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். | |
![]() | |
உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. |


சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 30 நொடிகள் முன்பு -
3 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -