|
|
சுவைகளில் இனிதானது, அனைவராலும் விரும்பப்படுவது, நாவிற்கு மட்டுமல்லாது மனதிற்கும் இனிமையை தரக் கூடிய சுவை இனிப்பு. இனிப்பை விரும்பாதோர் இவ்வுலகில் உள்ளனரா என்பது சந்தேகமே. இனிப்புகள் உடலுக்கு உடனடி சக்தியை அளிக்ககூடியவை. அளவோடு இருப்பின் உடலுக்கு கெடுதல் இல்லை. சர்க்கரை வியாதியஸ்தர்கள் (Diabetic patients) இனிப்பைத் தவிர்த்தல் அவசியம். | |
![]() | |
உணவுகளில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்கள் (carbohydrates) இனிப்பு சுவையைக் கொடுக்கக்கூடியவை. பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு தானிய வகைகளில் இனிப்பு சுவைக்கு குளுக்கோஸ் (glucose), சுக்ரோஸ் (sucrose), ப்ரக்டோஸ் (fructose), லாக்டோஸ் (lactose), மால்டோஸ் (maltose) போன்ற வேதிப் பொருட்கள் காரணமாய் இருக்கின்றன. இதில் குளுக்கோஸ், லாக்டோஸ், மால்டோஸ் போன்ற பொருட்கள் தனியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சர்க்கரை சேர்த்து செய்யப்படும் பொருட்கள் விரைவில் வீணாவதில்லை. |


சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
4 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -