<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE rss [<!ENTITY % HTMLlat1 PUBLIC "-//W3C//ENTITIES Latin 1 for XHTML//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml-lat1.ent">]>
<rss version="2.0" xml:base="http://www.arusuvai.com/tamil">
<channel>
 <title>arusuvai - Food and Health information in Tamil - அறுசுவை இணையத்தளம்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105/0</link>
 <description></description>
 <language>tn</language>
<item>
 <title>ஹிந்தி படிக்க வெப்சைட்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8752</link>
 <description>&lt;p&gt;Hi All,&lt;/p&gt;
&lt;p&gt;எனக்கு ஹிந்தி படிக்க வெப்சைட் யாராவது சஜஸ்ட் செய்யுங்கள் Pleaseeeeeee......Jaleela help me out..&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Wed, 18 Jun 2008 17:03:43 -0700</pubDate>
</item>
<item>
 <title>திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களை வாழ்த்துவோம்.</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8718</link>
 <description>&lt;p&gt;வாழ்த்துக்கள் திருமதி சரஸ்வதி திருஞானம் அவர்களே,மிகவும் சுவையான சைவ மற்றும் அசைவக் குறிப்புகளாக கொடுத்து மூன்று சதத்தை அடைந்துவிட்டீர்கள் பாராட்டுக்கள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Sun, 15 Jun 2008 03:32:52 -0700</pubDate>
</item>
<item>
 <title>பயிற்சி வகுப்புகள் </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8666</link>
 <description>&lt;p&gt;அன்பு தோழிகளே ....சமையற்கலை, கிளாஸ் பெயின்டிங் குறுகிய கால பயிற்சி வகுப்புக&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Tue, 10 Jun 2008 01:23:06 -0700</pubDate>
</item>
<item>
 <title>Dear Admin</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8620</link>
 <description>&lt;p&gt;எனது பக்கத்தில் குறிப்புகள் சேர்க்க, என்ற புதிய இணைப்பு வந்துவிட்டது. மிகவும் நன்றி.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Sun, 01 Jun 2008 17:16:10 -0700</pubDate>
</item>
<item>
 <title>சரண்யாவின் திருமண நாள் </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8610</link>
 <description>&lt;p&gt;தோழிகளே இன்று தோழிகளே இன்று சரண்யாவின் திருமண நாள் வாழ்த்த தயாராகுங்கள்.&lt;br /&gt;
அதிரா அதற்கென்ன ஆரப்பித்தால் போச்சு,கல்யாணத்துக்கா ம்ம் போங்க போங்க , வந்து எல்லாம் சொல்லுங்கள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Fri, 30 May 2008 20:06:31 -0700</pubDate>
</item>
<item>
 <title>ஜே மாமி  பிறந்த நாள் வாழ்த்துக்கள்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8598</link>
 <description>&lt;p&gt;ஜே மாமி  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;
ஆ ஜே மாமி பிறந்த நாளும், கல்யாண நாளும் ஒரே மாதமா பேஷ் பேஷ்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Thu, 29 May 2008 01:24:01 -0700</pubDate>
</item>
<item>
 <title>pls. guide me.</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8587</link>
 <description>&lt;p&gt;First of all, my STANDUP salute for your great work to create such a wonderful website like ARUSUVAI. THANKKS A LOT.&lt;/p&gt;
&lt;p&gt;I had joined in Arusuvai about one week before. Pls help me add my recipes etc. in Arusuvai. How to include my recipes. pls guide me.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Tue, 27 May 2008 22:02:49 -0700</pubDate>
</item>
<item>
 <title>அட்மின் அவர்களே..</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8524</link>
 <description>&lt;p&gt;இந்த சைட் டில், மைக்ரோவேவ் ல சமயல் செய்வது பற்றி ஒரு பகுதி ஆரம்பிக்கலாம் என்பது என் வேண்டுகோள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Mon, 19 May 2008 22:40:52 -0700</pubDate>
</item>
<item>
 <title>மெயில் ஐ.டி. அட்மின் அண்ணா</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8496</link>
 <description>&lt;p&gt;அட்மின் அண்ணா இங்கே பங்கு பெறுவோர்கள் தங்களுடைய மெயில் ஐ.டி யை எப்படி வேண்&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Mon, 19 May 2008 04:20:03 -0700</pubDate>
</item>
<item>
 <title>Hi Anupa</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8326</link>
 <description>&lt;p&gt;ஹாய் Anupa&lt;/p&gt;
&lt;p&gt;Even if the product doesnt have i gave u the option of using step up transformer that converts low volt to our 240 Volt நம் நாட்டில் கிடைக்கும்.We bought one like that for some other electronic product.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Thu, 08 May 2008 17:15:44 -0700</pubDate>
</item>
<item>
 <title>உடல் தானம்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8298</link>
 <description>&lt;p&gt;தோழியர்களே, தோழர்களே, தம்பி, தங்கைகளே&lt;/p&gt;
&lt;p&gt;என் சின்ன மாமனார் திரு கே.கே.வி. நாராயண ஐயர் அவர்கள் 24.04.2008 வியாழக் கிழமை காலமாகி விட்டார்.   அவர் தன் உடலையும், கண்களையும் முன்பே தஞ்சை மருத்துவமனைக்கு தானம் செய்து விட்டார்.  25.04.2008 அன்று காலையே ஒரு சிறுவனுக்கும், ஒரு பெண்ணுக்கும் அவரது கண்கள் பொருத்தப்பட்டுவிட்டன.  அவரது உடல் தஞ்சை மருத்துவமனையில் உள்ளது.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Tue, 06 May 2008 20:27:42 -0700</pubDate>
</item>
<item>
 <title>குழந்தைகள் பகுதி</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8254</link>
 <description>&lt;p&gt;அட்மின் எப்பிடி இருக்கிங்க? ஒரு சின்ன வேண்டுகோள். குழந்தைகளுக்காக ஒரு பகுதி ஒன்றை ஒபண் பண்ணினால் நன்றாக இருக்கும்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Wed, 30 Apr 2008 14:42:44 -0700</pubDate>
</item>
<item>
 <title>கோடைக்கேற்ற உணவு தயாரிப்பு</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8245</link>
 <description>&lt;p&gt;கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகளை பற்றி இந்த புதிய  &#039; த்ரட்டில் &#039;  பேசுவோமா?    கோடைக்கேற்ற உணவு வகைகளில்  சமைப்பதற்கு எளிதாகவும் அடுப்பில் வேக வைக்கத்தேவை இல்லாத அல்லது அதிக நேரம் அடுப்பருகே நின்று சமைக்கத்தேவை இல்லாத  உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.    மற்றபடி  கோடை காலத்தில் உடல்நலம் காப்பது பற்றியும் பேசலாம்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Mon, 28 Apr 2008 01:01:40 -0700</pubDate>
</item>
<item>
 <title>ஆங்கிலத்தில் பேச உதவி செய்யவும</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8219</link>
 <description>&lt;p&gt;ஆங்கிலத்தில் பேச உதவி செய்யவும்&lt;br /&gt;
நான் அறுசவைக்கு புதுசு என்ன பற்றி சொல்லனும் என்றாள் என்க்கு படிப்பு அறிவு கொஞ்சம் கம்மி. இப்ப நான் இருப்பது ஹைதராபாத்தில். 10 பாதியில் திருமாணம் ஆகிவிட்டது, ஆங்கிலம் என்க்கு பேச வராது. என் கணவர் இங்கு ஒரு கம்பேணியில் வேளை செய்கிறார். நான் அவங்க தோழர்கள் யாரும் வந்தால் எனக்கு ஆகிலத்தில் பேச தெரியவில்லை. அவங்க பேசுவது எஅன்க்கு புரியுது ஆனால் பதி சொல்ல தெரியவில்லை. கல்யானம் அகி 6 மாசம் ஆவதல் எனக்கு ஆங்கில்ம் பேச தெரியாது என்று சொல்ல ஒரு மாதிரியாக இருக்கு. ப்ளீஸ் யாரவது எஅக்கு சில ஆங்கில வார்த்தைகள் சொல்லி தரவும்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Fri, 25 Apr 2008 02:46:36 -0700</pubDate>
</item>
<item>
 <title>How to reply a thread.</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8190</link>
 <description>&lt;p&gt;Hi friends,&lt;/p&gt;
&lt;p&gt;I want to participate in the thread. But I donno how to reply for others question here. &lt;br /&gt;
If I want to reply sombody with what I know, How should i do..Please help.&lt;/p&gt;
&lt;p&gt;Thanks,&lt;br /&gt;
Priya&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/105">அறுசுவை இணையத்தளம்</category>
 <pubDate>Sun, 20 Apr 2008 19:43:32 -0700</pubDate>
</item>
</channel>
</rss>