<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE rss [<!ENTITY % HTMLlat1 PUBLIC "-//W3C//ENTITIES Latin 1 for XHTML//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml-lat1.ent">]>
<rss version="2.0" xml:base="http://www.arusuvai.com/tamil">
<channel>
 <title>arusuvai - Food and Health information in Tamil - திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/taxonomy/term/117/0</link>
 <description></description>
 <language>tn</language>
<item>
 <title>தசாவதாரம் </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8737</link>
 <description>&lt;p&gt;யாரெல்லாம் தசாவதாரம் படம்  பார்த்தீங்க விமர்சனம் கொடுங்கபா&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Tue, 17 Jun 2008 19:33:01 -0700</pubDate>
</item>
<item>
 <title>சீரிலை பற்றி கலந்துரையாடல்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8487</link>
 <description>&lt;p&gt;ஹாய் எல்லோருக்கும்..&lt;/p&gt;
&lt;p&gt;அன்று : &lt;/p&gt;
&lt;p&gt;கல்யாணத்துக்கு முன் அய்யோ சீரியலா?இதை யார் பார்ப்பான்னு முகம் சுழித்தவள்&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Mon, 19 May 2008 01:00:20 -0700</pubDate>
</item>
<item>
 <title>ஹாய் பிரண்ஸ் ! சினிமா</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8320</link>
 <description>&lt;p&gt;அறுசுவை தோழிகளுக்கு என் மாலை வணக்கம்!&lt;br /&gt;
ஹாய் பிரண்ஸ் !&lt;br /&gt;
எப்படியிருகிங்க, நல்லயிருங்களா?&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Thu, 08 May 2008 08:26:06 -0700</pubDate>
</item>
<item>
 <title>தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தடுப்பூசிக்கு பலியாவது ஏன்?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8259</link>
 <description>&lt;p&gt;உயிர் காக்க வேண்டிய தடுப்பூசியே உயிரை எடுக்கலாமா? இது யாரேனும் முக்கிய புள்ளியின் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்திருந்தால் தொடருமா?&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Thu, 01 May 2008 05:12:48 -0700</pubDate>
</item>
<item>
 <title>தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழா </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8241</link>
 <description>&lt;p&gt;இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பினை காட்டினார்கள். விழாவினை காண்பித்த நேரத்தைவிட அதிகநேரம் விளம்பரங்களை  காண்பித்தார்கள். ஒவ்வொரு இடைவெளியிலும் இரண்டு முறை வெளியான அந்த 10 விளம்பரங்களும் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. அவ்வபோது விஜய் டிவிக்கு மாறி வான் டேமி படத்தை பத்தாவது முறையாக பார்த்து ரசித்தாலும், அங்கே எதாவது முக்கிய காட்சிகள் போய்விடுமோ என்ற பயத்தில் சானலை மாற்றி மாற்றி பார்த்தது சுவாரஸ்யமான அவஸ்தை.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Sun, 27 Apr 2008 06:37:54 -0700</pubDate>
</item>
<item>
 <title>சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டை (நாடகம்) - மேலும் ஆலோசனைகள்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8201</link>
 <description>&lt;p&gt;சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டை (நாடகம்) - மேலும் ஆலோசனைகள்&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றில் நடைபெற்ற சிம்ரன் Vs விஜய் ஆதிராஜ் சண்டையை ரசித்தீர்களா? உங்களில் எத்தனை பேர் இதை உண்மை என்று நினைக்கின்றீர்கள்? ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொடரும் இதுபோன்ற நாடகங்கள் நமக்கெல்லாம் உணர்த்துவது என்ன? மக்கள் மற்றவர்களின் பிரச்சனையை, நேரடி குடுமிப்பிடி சண்டையை ரசிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்ற பலவீனத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றார்களா? அல்லது அப்படி ஒரு பலவீனம் நம்மீது திணிக்கப்படுகின்றதா?&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Mon, 21 Apr 2008 19:04:38 -0700</pubDate>
</item>
<item>
 <title>mannada mayillada</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8089</link>
 <description>&lt;p&gt;yarrukkavathu internetil mannada maillada entha websiteil parppathu endru theriyuma? therinthaal help pannavum (30th,06th april). yarukkavathu parkka vendum endral www.cutetamilan.com log on seiyungal.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Mon, 07 Apr 2008 09:17:21 -0700</pubDate>
</item>
<item>
 <title></title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/7913</link>
 <description>--</description>
 <pubDate>Wed, 31 Dec 1969 16:00:00 -0800</pubDate>
</item>
<item>
 <title>நான் ரசித்த ஆங்கில சினிமாக்களும் அதன் சிறுகதைகளும் </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/7743</link>
 <description>&lt;p&gt;Hello,&lt;/p&gt;
&lt;p&gt;Being away from home we don&#039;t have any other hobbies other than watching movies, so I use to collect the good english movies and their plots which will be helpful for my friends staying away and having very good internet connection.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Tue, 26 Feb 2008 02:22:44 -0800</pubDate>
</item>
<item>
 <title>malayalam MP3</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/6391</link>
 <description>&lt;p&gt;hi,&lt;br /&gt;
i want malayalam movies mp3 download site if we know add pls.&lt;br /&gt;
Thanks.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Sat, 24 Nov 2007 12:57:44 -0800</pubDate>
</item>
<item>
 <title>Karuvachi Kaviyam (and) Kallikattu Ithikasam</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/6026</link>
 <description>&lt;p&gt;Hi,&lt;br /&gt;
i want both novels sombody knows  give me ta links.(Vairamuthu)&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Thu, 08 Nov 2007 19:32:49 -0800</pubDate>
</item>
<item>
 <title>Nala Damayanthi</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5980</link>
 <description>&lt;p&gt;Hi,&lt;br /&gt;
I Want that movie if we know add pls (online (or)download)&lt;br /&gt;
Thak you.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Sun, 04 Nov 2007 12:50:44 -0800</pubDate>
</item>
<item>
 <title>free aga tv channels</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5720</link>
 <description>&lt;p&gt;Hi to all ! you can watch sun tv n vijay tv online in techsatish.com .all you need is a good internat connection.Hope you all will enjoy ,&lt;br /&gt;
thanks bye&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Tue, 16 Oct 2007 09:41:19 -0700</pubDate>
</item>
<item>
 <title>ஜோடி நம்பர் 1 சீஸன் 2</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5677</link>
 <description>&lt;p&gt;அன்பு நேயர்களுக்கு, விஜய் டிவியில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர்1 சீசன் 2 வில், வர வர நிறைய டிராமாக்களையும் பார்க்க நேரிடுவதைப் அறிவீர்கள். அதில் கடந்த வார போட்டியில் எலிமினேஷன் ஆன கிருத்திகா ஸ்ரீ ஜோடியில், கிருத்திகாவின் தாய் செய்த நாடகத்தை பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. போட்டி என்று வந்துவிட்டாலே அதில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். இது கூட தெரியாதவர்களா அவர்கள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Sat, 13 Oct 2007 21:48:40 -0700</pubDate>
</item>
<item>
 <title>இந்தியாவில் என்ன நடக்குது</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5210</link>
 <description>&lt;p&gt;நேத்து டிவியில் நியூஸ் பார்த்தால் உத்திரபிரதேசத்தில்&lt;br /&gt;
மீண்டும் கிணற்றிலிருந்து 58 எலும்பு கூடுகளை எடுத்திருக்கிறார்கள்.பீஹாரில் திருடினார்கள் என்று ஊர் மக்களே 10 பேரை அடித்து கொன்றிருக்கிறார்கள்.இன்னொருவரை அடித்து போலிஸ் பைக்கில் கட்டி இழுத்திருக்கிறார்கள்.என்னாச்சு நம்மாளுங்களுக்கு?மற்ற நாட்டவர்கள் இது பற்றி கேட்கும் போது கூனி குறுகி போகிறேன்&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_1">திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்</category>
 <pubDate>Mon, 17 Sep 2007 00:56:00 -0700</pubDate>
</item>
</channel>
</rss>