<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE rss [<!ENTITY % HTMLlat1 PUBLIC "-//W3C//ENTITIES Latin 1 for XHTML//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml-lat1.ent">]>
<rss version="2.0" xml:base="http://www.arusuvai.com/tamil">
<channel>
 <title>arusuvai - Food and Health information in Tamil - வாக்கெடுப்பு விவாதம்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/taxonomy/term/170/0</link>
 <description></description>
 <language>tn</language>
<item>
 <title>திருமணங்கள் தள்ளிப் போக,  முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/8059</link>
 <description>&lt;p&gt;வாக்கெடுப்பு சம்பந்தமான மற்றுமொரு விவாதம். இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் (இப்போதைக்கு) வேண்டாம் என்று பெண்ணோ, பையனோ சொந்த கருத்துக்களின் காரணமாக சில முடிவுகள் எடுத்து தள்ளிப் போடுகின்றனர். இதில் பிரச்சனை இல்லை. திருமணம் செய்யகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போக காரணங்கள் என்ன? எவை இங்கே தடையாக உள்ளன. வாழ்க்கையை நிர்ணயிப்பதாக கூறப்படும் ஜாதகக் கட்டங்களா? கேட்கும் தட்சணை கிடைகாததா? அல்லது கேட்கும் தட்சணையை கொடுக்க முடியாததா? சாஃப்ட்வேர் இஞ்சினியர், டாக்டர் மாப்பிள்ளை என்று எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தேடி அலைவதாலா? நம்ம ஜாதிதான், இருந்தாலும் என்ன கோத்திரம், என்ன குலம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதினாலா?  இவை எல்லாமே காரணங்களாக இருந்தாலும் எது இங்கே பெரிது படுத்தப்படுகின்றது? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள், நீங்கள் எடுத்த முடிவுகள் இவற்றை பற்றியெல்லாம் இங்கே தெரிவிக்கலாம்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Wed, 02 Apr 2008 09:56:00 +0100</pubDate>
</item>
<item>
 <title>பெருகி வரும் மக்கட்தொகை ஒரு நாட்டில் உண்டாக்கும் மாற்றங்கள் என்ன?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/7608</link>
 <description>&lt;p&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்கெடுப்பினை ஒட்டிய ஒரு விவாதத்தை இங்கே தொடங்குகின்றோம். சீனா, இந்தியா போன்ற நாடுகள் இன்று மக்கட்தொகை எண்ணிக்கையில் உலகளவில் முறையே முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றது. அரசாங்கம் மக்கட்தொகையை கட்டுப்படுத்த பல திட்டங்கள், அறிவிப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றது. நமது நாட்டின் நிலை இப்படி இருக்க, வளர்ந்த நாடுகள் பலவற்றில் மக்கட்தொகை எண்ணிக்கை, வளர்ச்சி விகிதம் குறைந்தபடி இருக்கின்றது. அந்நாடுகள் மக்கள் எண்ணிக்கை வளர்ச்சிக்கு பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Wed, 06 Feb 2008 17:59:50 +0000</pubDate>
</item>
<item>
 <title>ஜல்லிக்கட்டுக்கு தடை</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/7280</link>
 <description>&lt;p&gt;இந்த ஒரு  விதிச்சப்ப நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்....ஜனங்களின் சப்போர்டும் கிடைக்கும்னு பாத்தா எதிர்ப்பு....இல்லாமலே அங்கங்க காளை கனக்கா தான் முட்டிட்டிருக்காங்க ஜனங்க..&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Mon, 14 Jan 2008 05:02:59 +0000</pubDate>
</item>
<item>
 <title>அந்நிய கலாச்சாரங்கல்....</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/6028</link>
 <description>&lt;p&gt;VALENTINES DAY...&lt;br /&gt;
நீங்க கொண்டாடுவீங்களா???இல்லையா?????&lt;br /&gt;
???&lt;/p&gt;
&lt;p&gt;கொண்டாடுவது  சரியா  தவறா????&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பழக்கம் எப்போது வந்தது????எப்படி வந்தது?????&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Fri, 09 Nov 2007 14:23:47 +0000</pubDate>
</item>
<item>
 <title>உணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா? உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5978</link>
 <description>&lt;p&gt;இந்த உலகில் உயிரனங்கள் உருவானதா, படைக்கப்பட்டதா என்பது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, அப்படி உருவான/படைக்கப்பட்ட உயிரனங்களை (பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிர்கள்) மனிதன் தனது பசிக்கு கொன்று இரையாக்கிக் கொல்லுதல் ஏற்புடையதா? மரம், செடி கொடிகள் போன்று ஓரறிவும் இல்லாமல், மனிதன் போன்ற ஆறறிவும் இல்லாத இந்த ஜீவன்களை மனிதன் தனக்கு உணவாக்கிக் கொள்ளுதல் நியாயமா? &lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Sun, 04 Nov 2007 09:22:51 +0000</pubDate>
</item>
<item>
 <title>வெளிநாட்டு வாழ்க்கையா, இந்திய வாழ்க்கையா? உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது எது?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5757</link>
 <description>&lt;p&gt;மன்றத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு இங்கே கலந்துரையாடலாம். தயவுசெய்து இந்திய தேசப்பற்றினை காண்பிக்கின்றேன் என்று ஒரேடியாக &quot;இந்திய வாழ்க்கைதான் பிடிக்கும்&quot; என்று கருத்துக்கள் வைக்க வேண்டாம். உங்கள் மனதைத் தொட்டு உண்மையான கருத்துக்களை எடுத்து வையுங்கள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Thu, 18 Oct 2007 11:56:43 +0100</pubDate>
</item>
<item>
 <title>நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5663</link>
 <description>&lt;p&gt;கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Thu, 11 Oct 2007 19:10:04 +0100</pubDate>
</item>
<item>
 <title>கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5447</link>
 <description>&lt;p&gt;இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம். &lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Fri, 28 Sep 2007 16:20:42 +0100</pubDate>
</item>
<item>
 <title>புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/5019</link>
 <description>&lt;p&gt;புகுந்த வீட்டில் யாரால் உங்களுக்கு அதிகம் பிரச்சனைகள்?&lt;br /&gt;
கணவன், மாமனார், மாமியார், மற்ற உறவுகள், பிரச்சனையே இல்லை.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/forum_4">வாக்கெடுப்பு விவாதம்</category>
 <pubDate>Tue, 28 Aug 2007 20:55:25 +0100</pubDate>
</item>
</channel>
</rss>
