<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE rss [<!ENTITY % HTMLlat1 PUBLIC "-//W3C//ENTITIES Latin 1 for XHTML//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml-lat1.ent">]>
<rss version="2.0" xml:base="http://www.arusuvai.com/tamil">
<channel>
 <title>arusuvai - Food and Health information in Tamil - குழந்தைகளின் ஆரோக்கியம்</title>
 <link>http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89/0</link>
 <description></description>
 <language>tn</language>
<item>
 <title>குழந்தைக்கு சளி உதவுங்கள்..... </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9905</link>
 <description>&lt;p&gt;எனது குழந்தைக்கு 7 மாதம் சளி, மூக்கடைப்பால் மிகவும் அவதிப்படுகிறான். பால் குடிக்க, சாப்பிட எதுவுமே முடியவில்லை. சளி வராமல் என்னமாதிரி சாப்பாடு கொடுக்கலாம், இந்த சளித்தொல்லையை எப்படிக் குறைக்கலாம். சொல்லுங்கள் தோழிகளே. இங்கே வின்டர் ஆரம்பித்துவிட்டது எனக்கும்  சளி உள்ளது இதுதான் காரணமா? நான் அடுத்த மாதம் ஊருக்கப் போகவுள்ளேன் எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் தோழிகளே.....&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Fri, 21 Nov 2008 04:27:09 +0000</pubDate>
</item>
<item>
 <title>குழந்தையின் மூச்சு திணறல் </title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9894</link>
 <description>&lt;p&gt;அனைவருக்கும் வணக்கம்,&lt;br /&gt;
என் மகன் 2 வயதாகிறது. அவனுக்கு இருக்கும் ஒரு கஷ்டத்தை உங்களிடம் கூறி அதற்கான தீர்வையும் வேண்டுகிறேன்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Thu, 20 Nov 2008 06:11:46 +0000</pubDate>
</item>
<item>
 <title>நன்றி தேவா !</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9853</link>
 <description>&lt;p&gt;நன்றி தேவா !&lt;br /&gt;
உங்களது அழகுப்பொடி தயாரித்து எனது 3 1/2 வயது குழந்தைக்கு தினமும் தேய்த்து குளிப்பாட்டி வருகிறேன்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Mon, 17 Nov 2008 13:55:36 +0000</pubDate>
</item>
<item>
 <title>தாய்ப்பால் - நிறுத்த முடியவில்லை! என்ன செய்ய?</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9814</link>
 <description>&lt;p&gt;தாய்ப்பால் நிறுத்துவது பற்றி ஏற்க்கனவே நிறைய தோழிகள் ஆலோசனைகளை கேட்டும், சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால், எனது கேள்விக்கு அங்கே பதில் கிடைக்கததால், இங்கே பதிவு செய்கிறேன்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Fri, 14 Nov 2008 10:12:36 +0000</pubDate>
</item>
<item>
 <title>4 மாத குழந்தைக்கு என்ன திட உணவு ஆரம்பிக்கலாம்.</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9773</link>
 <description>&lt;p&gt;4 மாத குழந்தைக்கு என்ன திட உணவு ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;
எப்பொழுது குடுக்க வேண்டும்(டைமிங் இடைவெளியோடு கூர்றவும்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Tue, 11 Nov 2008 09:51:26 +0000</pubDate>
</item>
<item>
 <title>food for baby</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9764</link>
 <description>&lt;p&gt;hi friends,&lt;/p&gt;
&lt;p&gt;
just now i have join to arusuvai. its my pleasure. sorry for typing in english. i wll learn to type in tamil soon.&lt;/p&gt;
&lt;p&gt;i have 14mon baby girl. i dont know wat to give her at the evening time. now  i m giving rava uppma r avaal with milk r seeva with milk.  my baby likes to eat new recepies. pls suggest me some other healthy foods n receipes.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Mon, 10 Nov 2008 18:46:12 +0000</pubDate>
</item>
<item>
 <title>குழந்தைகளின் சர்கரை வியாதி- Juvineile Diabetes management</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9748</link>
 <description>&lt;p&gt;குழந்தைகளின் சர்கரை வியாதி&lt;/p&gt;
&lt;p&gt;யாருக்காவது இது பற்றி தெரியுமா? என்ன வித உணவு கட்டுபாடு/பழக்கவழக்கங்கள் மேற்க்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Sun, 09 Nov 2008 18:00:29 +0000</pubDate>
</item>
<item>
 <title>குழந்தையின் தூக்கம்...</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9718</link>
 <description>&lt;p&gt;எனது மகளுக்கு 2 மாதங்கள் முடிந்துவிட்டது. போன வாரத்திலிருந்து அவ பகலெல்லாம் ஒரே தூக்கம். பால் குடிக்க மட்டும் எழுப்புவேன். போன வாரம் நினைத்தேன் Growth spurt ஆக இருக்கும் என்று. ஆனால் நேற்று இன்று கூட அவ ஒரே தூக்கம்தான். எனக்கு சிறிது கவலையாக உள்ளது. அவவின் டாக்டரிடம் கதைக்க வேணுமா? அல்லது இது நோர்மல் தானா ?&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Fri, 07 Nov 2008 01:13:08 +0000</pubDate>
</item>
<item>
 <title>when we have to give chicken and how</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9716</link>
 <description>&lt;p&gt;hi&lt;/p&gt;
&lt;p&gt;when we have to give chicken to one year old boy.how we can give it?&lt;/p&gt;
&lt;p&gt;thanks&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Thu, 06 Nov 2008 19:19:56 +0000</pubDate>
</item>
<item>
 <title>பட்சிலம் குழந்தைகளின் ஆரோக்கியம்!</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9691</link>
 <description>&lt;p&gt;ஹாய் அருசுவை தோழிகளே!&lt;/p&gt;
&lt;p&gt;இதில் பட்சிலம் குழந்தைக்களுக்கான கேள்விகளை கேட்கவும் பதில் பெறவும் பயன் படுத்திக்கலாம் பல திரட் தொடங்கி நாமும் அதற்க்கு பதில் கொடுத்து அதே கேள்விகளை புதிதாக யாராவது கேட்கும் போது அதே பதிலையே நமக்கு தர லேசாக சடைச்சல் வருகிறது&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Tue, 04 Nov 2008 13:51:40 +0000</pubDate>
</item>
<item>
 <title>how do i stop milk coming from breast</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9613</link>
 <description>&lt;p&gt;hi all&lt;br /&gt;
i have 1 year old son..and i m breast feeding till now. he s taking formula and also whole milk with proper solid foods..now i m planning to stop breast feeding..i dont know how  to stop milk secreation..its not overflowing..but i have enough supply to my son..help me to stop it..thank u all..&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Fri, 24 Oct 2008 20:27:17 +0000</pubDate>
</item>
<item>
 <title>sathumavu</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9607</link>
 <description>&lt;p&gt;Hi Marliya,&lt;br /&gt;
Thanks very much for yr response.But now i&#039;m in USA and i want to buy all those items in any one of the indian store.Don&#039;t mistake me.can u plz give me the english name for kelvaragu.I think it&#039;s kambu right?&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Thu, 23 Oct 2008 17:48:47 +0000</pubDate>
</item>
<item>
 <title>sathumavu</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9604</link>
 <description>&lt;p&gt;hi friends,&lt;br /&gt;
            i want to know how to prepare sathumavu.can anyone plz give me the ingredients to prepare that sathumavu powder.&lt;br /&gt;
    regards&lt;br /&gt;
    nithya.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Thu, 23 Oct 2008 05:11:07 +0000</pubDate>
</item>
<item>
 <title>not eating food</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9583</link>
 <description>&lt;p&gt;hi everybody&lt;/p&gt;
&lt;p&gt;
my son s one year old.he s not taking his food properly.he reduced weight.please help me.&lt;br /&gt;
what type of food i can give for hm.please give me a solution.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Tue, 21 Oct 2008 00:20:57 +0000</pubDate>
</item>
<item>
 <title>என் குழந்தைக்கு முன்று மாதம் ஆகிறது.எப்படி மாசாஜ் சைய்வது</title>
 <link>http://www.arusuvai.com/tamil/forum/no/9577</link>
 <description>&lt;p&gt;எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது.&lt;br /&gt;
அவர் பெயர் நடாஷா.&lt;br /&gt;
எப்படி மசாஜ் செய்வது என்று  கூருங்களேன்.&lt;/p&gt;
</description>
 <category domain="http://www.arusuvai.com/tamil/taxonomy/term/89">குழந்தைகளின் ஆரோக்கியம்</category>
 <pubDate>Mon, 20 Oct 2008 15:19:16 +0000</pubDate>
</item>
</channel>
</rss>