|
|
துவையலும் சட்னியைப் போன்று மிகவும் சுவையானதொரு பக்க உணவு. இரண்டிற்கும் செய்முறையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சட்னியை தாளிப்பார்கள். துவையலை பெரும்பாலும் தாளிப்பதில்லை. சட்னி சற்று நீர்க்க இருக்கும். நல்ல திரவமாய் செய்பவர்களும் உண்டு. துவையல் அப்படியல்ல. விழுதாய் இருக்கும். | |
![]() | |
சிற்றுண்டி வகைகளுக்கு மட்டுமல்லாமல், சாதங்களுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் துவையல் வகைகள் மிகவும் சிறந்தது. தேங்காய்த் துவையல் சுடு சாதம், ஆறின சாதம், பழைய சாதம் என்று அனைத்துடனும் அருமையாய் ஒன்றி, நாவிற்கு இனிமையான சுவையைத் தரும். துவையல் வகைகளுக்கு சேர்க்கப்படும் காய்கறிகளை அதிகம் வேக வைப்பது இல்லை என்பதால், அதில் உள்ள சத்துக்களும் விரயம் ஆகாமல் முழுமையாகக் கிட்டுகின்றன. |


சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 22 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -