பெயர்: imma
உறுப்பினர் எண்: 14655
உறுப்பினராக இருக்கும் காலம் : 3 வருடங்கள் 20 வாரங்கள்
பாலினம்: பெண்
பணி: ஆசிரியை
திருமணமானவரா: ஆம்
சொந்த ஊர்: திருகோணமலை
பிறந்த நாடு: இலங்கை
வசிக்கும் நாடு: நியூசிலாந்து (Auckland City)
 

 

 

சமையலில் அனுபவம்: "பதினைந்து வருடங்களுக்கு மேல்"
உணவுப் பழக்கம்: சைவம்
பிடித்த உணவு வகை: இலங்கை, இந்திய உணவுகள்
பிடித்தமான உணவுகள்: பிட்டு, இடியப்பம், இட்லி, சாம்பார், கிரிபத், தொதோல், தளகுளி, ஆஸ்மி
பிடித்த உணவகங்கள்: இமாஸ் கிச்சன், அலன்ஸ், க்றிஸஸ் கிச்சன்

 

 

தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்
பொழுதுபோக்குகள்: வலைப்பூ, அறுசுவை, கைவினை, நெய்ல் ஆர்ட், மெஹெந்தி, வாசித்தல், ஹார்மோனிகா, தோட்டம், உள்ளக அலங்காரம், முத்திரைகள் & நாணயங்கள் சேகரித்தல், செல்லங்கள். இவை அனைத்திலும் பிரதானமானது... வீட்டைக் கலைத்துக் கலைத்து அடுக்குவது. ;)
இதரத் திறன்கள்: கைவினை, வரைதல், தையல்

 

 

பிடித்த நடிகர்:
பிடித்த நடிகை:
பிடித்த பாடகர்/பாடகி:
பிடித்த இசையமைப்பாளர்:
பிடித்த விளையாட்டுகள்: solitaire - board game
பிடித்த வண்ணம்: கண்ணை உறுத்தாத வண்ணம் அமைந்த வண்ணம் எதுவும்
பிடித்த வாசகம்: "Any activity becomes creative when the doer cares about doing it right, or doing it better." - John Updike