Vani Vasu - அறுசுவை உறுப்பினர் - எண் 15257

உறுப்பினர் பக்கம்
சுய விபரம்
பெயர்: Vani Vasu
உறுப்பினர் எண்: 15257
உறுப்பினராக இருக்கும் காலம் : 9 வருடங்கள் 5 வாரங்கள்
பாலினம்: பெண்
பணி: என் இல்லத்தில் நானே ராணி :) முழு நேரமும் என் குடும்பத்தை நேசிக்கும் பெரிய வேலை பார்க்கறேன்.
திருமணமானவரா: ஆம்
சொந்த ஊர்: சென்னை
பிறந்த நாடு: இந்தியா
வசிக்கும் நாடு: சுத்தி சுத்தி வரேன்.... எதைன்னு சொல்ல?
உணவு குறித்த விபரம்
சமையலில் அனுபவம்: "ஆறில் இருந்து பத்து வருடங்கள்"
உணவுப் பழக்கம்: அசைவம்
பிடித்த உணவு வகை: கிராமத்து சமையல், செட்டிநாடு உணவு வகை
பிடித்தமான உணவுகள்: அம்மா & தங்கை சமையல். அவங்க செய்தா பாரபட்சமே கிடையாது.... எல்லாமே பிடிக்கும். :)
பிடித்த உணவகங்கள்: என் அம்மா வீடு தான்!! ;)
இதரத் திறன்கள்
தெரிந்த மொழிகள்:
பொழுதுபோக்குகள்: புதுசு புதுசா சமைச்சு பாக்குறது... குட்டீஸ் கூட விளையாடுறது... அறுசுவையை எட்டி பார்க்குறது... குறிப்பு அனுப்புறது... நிறைய இருக்குப்பா. எல்லாத்தையும் விட பெரிய பொழுதுபோக்கு ஊரை சுத்துறது.
இதரத் திறன்கள்: சுமாரா ஹென்னா போடுவேன்.
பிடித்தவை
பிடித்த நடிகர்:
பிடித்த நடிகை:
பிடித்த பாடகர்/பாடகி:
பிடித்த இசையமைப்பாளர்:
பிடித்த விளையாட்டுகள்: என் பிள்ளைகளோடு விளையாடும் எல்லா விளையாட்டும் பிடிக்கும்
பிடித்த வண்ணம்:
பிடித்த வாசகம்: