Kalpana Saravana Kumar - அறுசுவை உறுப்பினர் - எண் 23304

உறுப்பினர் பக்கம்
சுய விபரம்
பெயர்: Kalpana Saravana Kumar
உறுப்பினர் எண்: 23304
உறுப்பினராக இருக்கும் காலம் : 7 வருடங்கள் 31 வாரங்கள்
பாலினம்: பெண்
பணி: மாண்புமிகு குடும்பத்தலைவி
திருமணமானவரா: ஆம்
சொந்த ஊர்: குடியாத்தம் (வ.ஆ.மா)
பிறந்த நாடு: தாய்த்திரு நாடு இந்தியா
வசிக்கும் நாடு: காங்கோ
உணவு குறித்த விபரம்
சமையலில் அனுபவம்: "ஆறில் இருந்து பத்து வருடங்கள்"
உணவுப் பழக்கம்: அசைவம்
பிடித்த உணவு வகை: அன்புடன் பரிமாறப்படும் எந்த உணவும்
பிடித்தமான உணவுகள்: அம்மா சுடும் தோசை, தக்காளி தொக்கு
பிடித்த உணவகங்கள்:
இதரத் திறன்கள்
தெரிந்த மொழிகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம்
பொழுதுபோக்குகள்: நல்ல இசை கேட்பது, நல்ல தொலைக்காட்சி தொடர்கள் பார்ப்பது, நல்ல புத்தகம் படிப்பது, அனைத்து நல்ல அறுசுவை தோழ - தோழிகளுடனும் அரட்டை அடிப்பது.
இதரத் திறன்கள்: ஓரளவு சமைப்பது, பிறர் மனம் நோகாமல் பேசுவது
பிடித்தவை
பிடித்த நடிகர்: என் கணவர் (எனக்கு ஹீரோ அவர்தான் நமக்கு அறிமுகமே இல்லாதவங்க பேரை ஏன் சொல்லனும். வாழ்நாள் முழுக்க நம்முடைய நிறை குறைகளை பொறுத்து நம்முடன் இருப்பவர் நம் கணவர் தானே. அவரின்றி வேறு யார் ஹீரோவா இருக்க முடியும்?)
பிடித்த நடிகை: ஹீரோவுக்கு ஏற்ற ஹீரோயின் நான் தானே
பிடித்த பாடகர்/பாடகி: S.P. Balasubramainayan
பிடித்த இசையமைப்பாளர்: Nil
பிடித்த விளையாட்டுகள்: என் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு
பிடித்த வண்ணம்: Black
பிடித்த வாசகம்: மண்ணில் விழுவது தப்பில்லை. ஆனால் விதையாக விழுந்து மரமாக எழு!!!