amina mohammed - அறுசுவை உறுப்பினர் - எண் 23659

உறுப்பினர் பக்கம்
சுய விபரம்
பெயர்: amina mohammed
உறுப்பினர் எண்: 23659
உறுப்பினராக இருக்கும் காலம் : 7 வருடங்கள் 15 வாரங்கள்
பாலினம்: பெண்
பணி: வெட்டியா இருக்குறது (எவ்ளவு பெரிய வேல)
திருமணமானவரா: ஆமாம்
சொந்த ஊர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சின்ன நகராட்சி
பிறந்த நாடு:
வசிக்கும் நாடு:
உணவு குறித்த விபரம்
சமையலில் அனுபவம்:
உணவுப் பழக்கம்:
பிடித்த உணவு வகை:
பிடித்தமான உணவுகள்: பெரியம்மா செய்யும் சமையல் அனைத்தும், எல்லார்க்கும் சவால் விடும் அம்மாவின் மீன் குழம்பு, வேற வழியே இல்லாம விதியேன்னு நொந்துக்கிட்டே நான் சமைக்கும் உணவு :)
பிடித்த உணவகங்கள்: அம்மா, பெரியம்மா வீடு
இதரத் திறன்கள்
தெரிந்த மொழிகள்: ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் இப்படிலாம் சொல்லனும்னு ஆசை. ஆனா தெரிந்தது தமிழ் மட்டுமே
பொழுதுபோக்குகள்: ப்ளாக் என்ற ஒன்றை நடத்தி அதன் மூலம் சொந்தக்கதை சோக கதைய புலம்புறது, அடிக்கடி அறுசுவைல சுத்துறது, சாட்டிங்க்ல யாராவது மாட்டுனா வம்பிழுப்பது....
இதரத் திறன்கள்: போக போக நீங்களே தெரிஞ்சுகுவீங்க. (இல்லைங்குறத எப்படிலாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு)
பிடித்தவை
பிடித்த நடிகர்: J.D.சக்ரவர்த்தி
பிடித்த நடிகை: வித்யா பாலன்
பிடித்த பாடகர்/பாடகி: ஜேசுதாஸ்,ஸ்ரேயா கோஷல்
பிடித்த இசையமைப்பாளர்: ஜீ.வி , ஏ.ஆர்
பிடித்த விளையாட்டுகள்: இறகு பந்தாட்டம்
பிடித்த வண்ணம்: கருப்பு
பிடித்த வாசகம்: நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி