உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


Members intro


personal details
பெயர் : D.V. பாபு
வசிக்கும் நாடு : இந்தியா
பணி : இணையத்தள நிர்வாகி
அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 2 வருடங்கள் 11 வாரங்கள்

Food habits
உணவுப் பழக்கம் : சுத்த அசைவம்
பிடித்தமான உணவுகள் : செட்டிநாடு, சைனீஸ் உணவு வகைகள். அனைத்து அசைவ உணவுகளும். ஹாட் அண்ட் ஷோர் சிக்கன் சூப்பிற்காக உயிரில் கொஞ்சம் இழக்கவும் தயார்.
சமையலில் அனுபவம் : உண்டு, சமைப்பதை விட சாப்பிடுவதில்தான் விருப்பம் அதிகம்
சமையலில் சிறப்புத் திறன் : முட்டையே இல்லாமல் ஆம்லெட் தயாரிப்பது :-)

Other interests
இதரத் திறன்கள் : சுமாராய் செஸ் விளையாடத் தெரியும். கிரிக்கெட் இன்றும் விளையாட விருப்பம்தான். வயதாகிவிட்டதால் உடல் ஒத்துழைப்பதில்லை.
பொழுதுபோக்குகள் : சராசரி மனிதனின் பொழுதுபோக்குகள்தான். இணையத்தில் உலாவுதல், தொலைக்காட்சி பார்த்தல், புத்தகங்கள் படித்தல் etc., etc., ஆனால், இப்படியெல்லாம் பொழுதைப் போக்குவதற்கு தற்போது பொழுது கிடைப்பதில்லை.