உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


Members intro


personal details
பெயர் : மனோகரி ராஜேந்திரன்
வசிக்கும் நாடு : கனடா
பணி : குடும்ப நிர்வாகம்
அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 2 வருடங்கள் ஒரு வாரம்

Food habits
உணவுப் பழக்கம் : அசைவம்
பிடித்தமான உணவுகள் : அம்மா சமைத்த உணவுகள் அனைத்தும்.
சமையலில் அனுபவம் : 25 வருடங்களில், கற்றது கைமண் அளவு தான்.
சமையலில் சிறப்புத் திறன் : குறிப்புகள் இல்லாமல் சமைப்பது.

Other interests
இதரத் திறன்கள் : எந்த துறையானாலும், அதில் மற்றவர்களின் திறனைக் கண்டு வியந்து அவர்களைப் பாராட்டுவது.
பொழுதுபோக்குகள் : இயற்கையை ரசிப்பது, புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டே கேட்பது,அடிக்கடி சமைப்பது, கணவருக்கு புத்திமதி கூறி தோற்பது, டைகருடன் (நாய்) விளையாடுவது.