உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


Members intro


personal details
பெயர் : திருமதி. வாணி ரமேஷ்
வசிக்கும் நாடு : USA.
பணி : குடும்பத்தை பராமரிப்பது.
அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 2 வருடங்கள் 4 வாரங்கள்

Food habits
உணவுப் பழக்கம் : சைவம் மற்றும் அசைவம்
பிடித்தமான உணவுகள் : பிரியாணி மற்றும் இந்திய சைவ உணவுகள்....
சமையலில் அனுபவம் : உண்டு. 5 வருடங்கள்
சமையலில் சிறப்புத் திறன் : எண்ணெய் அதிகம் உபயோகிக்காமல் சமைப்பது(ஒரு தேக்கரண்டி எண்ணெய்). சைவம் மற்றும் அசைவ பிரியாணி, குருமா மற்றும் காரக்குழம்பு வகைகள், சட்னி, பச்சடி வகைகள்.

Other interests
இதரத் திறன்கள் : Drawing & Painting
பொழுதுபோக்குகள் : பாட்டு கேட்டு ரசிப்பது, நன்றாக தூங்குவது, யாரேனும் கிடைத்தால் அருப்பது, தொலைபேசியில் பேசி அரட்டை அடிப்பது, என் மகளுடன் சண்டைபோடுவது, ப்ரொவ்ஸ் பண்ணுவது, படிப்பது, இப்படி நிறைய.....நேரம் தான் போதவில்லை.....