பெயர்ப்பதிவிற்கு பயனீட்டாளர் பெயர் (user name), மின்னஞ்சல் முகவரி (email address) மட்டுமே அவசியம் தேவை. அவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் டைப் செய்யவும். உங்களுக்கான கடவுச்சொல் (password), நீங்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக வந்து சேரும். அதனைக் கொண்டு தாங்கள் உள்நுழையலாம். தங்களுக்கான பக்கத்திற்குச் சென்று தங்களது கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.
பயனீட்டாளர் பெயர், மின்னஞ்சல் முகவரிகளை ஆங்கிலத்தில் கொடுக்கவும். இதரத்தகவல்களை தயவுசெய்து தமிழில் கொடுக்கவும். பயனீட்டாளர் பெயரை தமிழிலும் கொடுக்கலாம். கொடுத்தால் மிகவும் நல்லது.
உறுப்பினர் விபரம் கட்டாயம் கிடையாது. உங்கள் உறுப்பினர் பக்கத்தினைப் பார்வையிடும் பிற உறுப்பினர்கள், வருகையாளர்கள் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விரும்பினால் மட்டும் கொடுக்கவும். விபரங்களை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.
குறிப்பு: நீங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்த பின்பு இதேப் பக்கம் மீண்டும் தோன்றுமாயின், தாங்கள் கொடுத்துள்ள பெயரோ, மின்னஞ்சல் முகவரியோ அல்லது இரண்டுமோ ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொருள். மீண்டும் புதிய பயனீட்டாளர் பெயர் அல்லது புதிய மின்னஞ்சல் முகவரி அல்லது இரண்டையுமே மாற்றி முயற்சி செய்யவும்.
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 2 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -
ஒரு வாரம் 3 நாட்கள் முன்பு -