உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Members intro


personal details
பெயர் : sudha
வசிக்கும் நாடு : USA
பணி : home maker
அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 8 வாரங்கள் 4 நாட்கள்

Food habits
உணவுப் பழக்கம் : சைவம் & அசைவம்
பிடித்தமான உணவுகள் : எதையும் ஒதுக்குவதில்லை குறிப்பாக இனிப்பு என்றால் எந்த நேரமாக இருந்தாலும் இரவு 12 மணிக்கு கிடைத்தாலும் சாப்பிடுவேன். தவிட்டில் சர்க்கரை போட்டுகொடுத்தாலும் சாப்பிடுவேன்னு பேரு வாங்கியிருக்கிறேன், அதனால் வீட்டில் அவ்வளவாக செய்வது கிடையாது.
சமையலில் அனுபவம் : 5 ஆண்டுகள்
சமையலில் சிறப்புத் திறன் : பதுஷா (அட்மினுக்கு நன்றி, ஏன்னா அவருடைய குறிப்பு பார்த்து செய்து நிறைய பாராட்டுகளை பெற்று இருக்கிறேன்), கலவை சாதம்.

Other interests
இதரத் திறன்கள் : இருக்கும் போது சொல்கிறேன்
பொழுதுபோக்குகள் : நீங்க எல்லோரும் படிப்பீங்கன்னு இப்படி எதாவது எழுதுவது