உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Members intro


personal details
பெயர் : வினோதா
வசிக்கும் நாடு : மல்லேஸ்வரம், பெங்களூர், இந்தியா
பணி : BPO
அறுசுவை அங்கத்தினராக இருக்கும் காலம் : 2 வருடங்கள் 27 வாரங்கள்

Food habits
உணவுப் பழக்கம் : இரண்டும்
பிடித்தமான உணவுகள் : நான் சாப்பிடும் எல்லாமே. பட்டியல் ரொம்ப பெரிசு.
சமையலில் அனுபவம் : இன்னமும் குறிப்பு பார்த்துதான் சமைக்கிறேன்
சமையலில் சிறப்புத் திறன் : முதல் முறை குறிப்பு பார்த்து செய்யிறது சரியா வந்துடும். (ஆனா, முதல் முறை மட்டும்தான் சரியா வரும்ங்கிறது வேற விசயம்:)

Other interests
இதரத் திறன்கள் : கிட்டார், வயலின் வாசித்தல், பரதம், பாடுதல்
பொழுதுபோக்குகள் : அரட்டை, அரட்டை, அரட்டை (தூங்குறப்ப கூட பேசுறேனாம்..)