உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


ஏப்ரல் 7, 2006 - 7:59am - வழங்கியவர் admin
Vatral recipes

வற்றல், வடாம், அப்பளம் போன்ற பொரித்து எடுக்கப்படும் பக்க உணவுகள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லா வயதினருக்கும் பிடித்தமானவை. இவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை விட தனியே சாப்பிடத்தான் பலரும் விரும்புவர். அப்பளம் போன்றவை பாயசத்துடன் சேர்த்து சாப்பிட அலாதிச் சுவையாய் இருக்கும்.

Vatral recipes

வெயில் காலம் வந்துவிட்டாலே அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் துணி பரப்பி வற்றல் காய வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். வற்றல், வடவம், அப்பளம் அனைத்தும் உடனே ஒரே நாளில் செய்து பயன்படுத்தும் பதார்த்தங்கள் அல்ல. நன்கு காய வேண்டும். இதனை தயாரிப்பதற்கு மழைக்காலங்கள் பொருத்தமானவை அல்ல. சரியாகக் காயாவிடில் சுவை குன்றுவதுடன், நன்றாகப் பொரிபடாமல் போய்விடும். ஈரப்பதத்துடன் இருந்தால் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இயலாது.

 
» கத்தரிக்காய் அமுக்கு வத்தல்» உப்புக்கண்டம்
» சாத வடகம்» மோர் மிளகாய்
» வேப்பம்பூ வடகம்» ஜவ்வரிசி தக்காளி வற்றல்
» சோற்று வற்றல் (இரவு மீதியான சாதத்தில்)» மட்டன் யாழ்பாண வறுவல்
» சாத வடாம்» புதினா மசாலா வடாம்
» ஜவ்வரிசி வடாம்» பலாச்சுளை அப்பளம்
» ரவை வடாம்» அவல் வடாம்
» கிள்ளி வற்றல் (அரிசி வடகம்)» ஜவ்வரிசி வற்றல்
» வெண்டைக்காய் வற்றல்» மிளகாய் வற்றல்
» பூசணி வற்றல்» கொத்தவரை வற்றல்
» கூழ் வற்றல்» அவல் வற்றல்
» வெங்காய வடகம்» மரவள்ளிக் கிழங்கு வடாம்
» அவல் கருவடாம்» ஜவ்வரிசி வடாம்
» மோர் மிளகாய்» மணத்தக்காளி வற்றல்
» பூசணிக்காய் வற்றல்» பாகற்காய் வற்றல்
» பப்படம்» பச்சரிசி வடகம்
» சுண்டைக்காய் வற்றல்» சாம்பார் வடகம்
» கொத்தவரங்காய் வற்றல்» குழம்புக் கருவடகம்
» கத்தரிக்காய் வற்றல்» உளுந்து அப்பளம்
» அரிசி அப்பளம்