சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கடலை வடை

கடலை அரைக் கிலோ
பச்சை மிளகாய் 6
இஞ்சி சிறிய துண்டு
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
எண்ணெய் சிறிதளவு
வெங்காயம் 2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி 1 கட்டு
உப்பு தேவையான அளவு

  • கடலையை நன்கு ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து பதமாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதில் மஞ்சள்தூள், இஞ்சி, அரைத்த பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்துமல்லி ஆகியவற்றுடன் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் மிதமான தீயில் மாவினை வடைகளாய் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி