சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பால் வடை

பச்சரிசி 2 கப்
பால் 3 கப்
நெய் 200 கிராம்
உப்பு ஒரு தேக்கரண்டி

  • பச்சரிசியை நீர்விட்டு நன்கு களைந்து கல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பசும்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும்போது களைந்து வைத்துள்ள பச்சரிசியையும் அதனுடன் சேர்த்து வேகவிடவும்.
  • அரிசியும் பாலும் ஒன்றாய்ச் சேர்ந்து அரை வேக்காடாக வெந்தவுடன் இறக்கி, உப்பு சேர்த்து கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் வடை மாவு பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி