|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
முந்திரிப்பருப்பினை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளிக்கவும்.
-
இத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
-
வதக்கியபிறகு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
-
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் போட்டு கிளறவும்.
-
சேமியா வெந்து கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|