|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரிசியைக் கழுவி, நிழலில் உலர்த்தி, நல்லப் பொடி ரவையாக பொடித்துக் கொள்ளவும்.
-
வெறும் வாணலியில் இளஞ்சூட்டில் அரிசி ரவையை வறுத்து எடுக்கவும்.
-
காராமணியையும் லேசாக வறுத்து, குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வெல்லத்தூளினை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
-
வடிகட்டிய வெல்லக் கரைசலை சூடாக்கி அதில் வறுத்த ரவை, தேங்காய், ஏலப்பொடி, காராமணி ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும்.
-
இத்துடன் வாசனைக்காக நெய்யினையும் சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.
-
இதனைப் பிறகு சிறு சிறு அடைகளாகத் தட்டி, இட்லி பானையில் வைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|