சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆப்பிள் கேசரி

ஆப்பிள் 1 கப் (நறுக்கியது)
ரவை 200 கிராம்
சர்க்கரை 300 கிராம்
நெய் 300 கிராம்
ஏலப்பொடி சிறிது
முந்திரி 25 கிராம்
கேசரி பவுடர் அரை சிட்டிகை

  • முதலில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்.
  • கனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, ரவை இரண்டையும் போட்டு, முந்திரி லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
  • பிறகு கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கிளறி விடவும். அதன் பிறகு சர்க்கரையைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • சர்க்கரை சேர்த்ததும் முதலில் தளர்ந்து பின்பு கெட்டியாகத் தொடங்கும்.
  • கெட்டியாகும்வரை கிளறி பிறகு அதனுடன் கேசரி பவுடர் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள பழத்தினையும் சேர்த்து, உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
கால அளவு 25-35 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா, சென்னை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி