|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சைப்பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
-
உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோல் நீக்கி பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.
-
காரட்டைத் துருவி ஆவியில் வேக வைக்கவும். கோசைப் பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
-
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லிதழையை வதக்கி கொள்ளவும்.
-
அதனுடன் வேக வைத்த காய்கறிகளையும் சேர்த்து தேவையான அளவு உப்புத்தூள், 2 சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆறவைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.
-
சோளமாவையும், கடலைமாவையும் உப்புத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து நீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
-
காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|