|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- தேங்காயைத் துருவி இரண்டு கப் சூடான தண்ணீரில் போட்டு சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும்.
-
சுமார் அரை மணிநேரத்திற்கு பின் அதனை அப்படியே மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து எடுத்து, பிழிந்து, இரண்டு கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
-
வெங்காயத்தை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சேமியாவை இரண்டு நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் மீண்டும் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், இஞ்சித் துண்டுகளைப் போட்டுக் கொதிக்க விடவும்.
-
தேங்காய்ப்பால் கொதிக்கும் போது வறுத்த சேமியா, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
-
இப்போது தீயைக் குறைத்து, பாத்திரத்தை மூடி வைத்து சேமியாவை வேகவைக்கவும்.
-
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, வதக்கிய வெங்காயத்தைத் தூவி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|