|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- இஞ்சியை லேசாக நசுக்கி, வெந்நீருடன் சேர்த்து இரண்டி மேசைக்கரண்டி அளவிற்குச் சாறு எடுத்துக் கொள்ளவும்.
-
பூண்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் விட்டு அதில் பூண்டைப் போட்டு வதக்கவும்.
-
பிறகு மசாலாப் பொருட்களை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் சேமியாவையும் அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
-
அத்துடன் ஒன்றரை கப் தண்ணீர், இஞ்சிச்சாறு, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.
-
தீயைக் குறைத்து வைத்து வேகவிடவும். சேமியா நன்கு வெந்தவுடன் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|