சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சவ்வரிசி வடை

சவ்வரிசி 250 கிராம்
தயிர் ஒரு கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 6
கருவேப்பிலை ஒரு கொத்து
பெருங்காயம் சிறுதுண்டு
உப்பு தேவையான அளவு

  • ஜவ்வரிசியை தயிரில் நன்கு கலந்து கால்மணி நேரம் ஊறவைக்க வேண்டும். உருளைக் கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சவ்வரிசியில் உப்பு, பெருங்காயம் சேர்த்து நீர் விடாமல் சற்று நறநறவென்று அரைத்தெடுத்து மாவில் உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வடைகளை சற்று மெல்லியதாகத் தட்டிப் போட்டு மொறு மொறுப்பாக சுட்டெடுக்கவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா, சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி