சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கர்நாடகா வடை

உளுத்தம் பருப்பு ஒரு கப்
பச்சை மிளகாய் 3
மிளகு ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிய கட்டு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

  • உளுந்தினை சுமார் 6 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
  • பிறகு நீரினை வடித்து விட்டு, மிளகுடன் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லித் தழையையும், பச்சைமிளகாயையும் நறுக்கி மாவுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து, வடை சுடுவதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும், மாவினை வடைகளாகத் தட்டிப் போடவும்.
  • தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும். வடை பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி