சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேசரி

ரவை 250 கிராம்
சர்க்கரை 150 கிராம்
நெய் 100 கிராம்
முந்திரிப்பருப்பு 25 கிராம்
திராட்சை 25 கிராம்
ஏலக்காய் 10 கிராம்
குங்குமப்பூ அரை கிராம்
கேசரிப்பவுடர் அரைத்தேக்கரண்டி

  • வாயகன்ற பாத்திரத்தைச் சுத்தம் செய்து சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • நெய் காய்ந்ததும் முந்திரி, திராட்சையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி அரை லிட்டர் தண்ணீர் விடவும்.
  • கொதிக்கும் தண்ணீரில் ரவையைப் போட்டு வேகவிடவும். அடிப்பிடிக்காவண்ணம் அவ்வபோது கிளறி விட்டுக் கொள்ளவும்.
  • தண்ணீர் சுண்டி ரவை வெந்ததும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரையும் ரவையும் சேர்த்து இளகியதும் நெய் சிறிது விட்டு கிளறவும்.
  • கேசரி தளரும்போதெல்லாம் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே வரவும்.
  • இறுதியாக குங்குமப்பூ, கேசரிபவுடருடன் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் பாத்திரத்தில் ஒட்டாவண்ணம் கிளறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி