|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- தயிரை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் உப்பு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி தயிர்க் கலவையில் போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
-
பிறகு அதில் மைதாமாவினைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
-
மைதா கெட்டியாக வரும்போது தேவையான பச்சரிசி மாவினை கலந்துக் கொள்ளவும். மாவு இன்னும் கெட்டியாக வரும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சற்று மிதமாக காய்ந்தவுடன் சிறு சிறு உருண்டைகளாக மைதா கலவையைப் போட்டு பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|