சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் அரிசி தோசை

புழுங்கல் அரிசி 2 ஆழாக்கு
தேங்காய் 1
உளுத்தம்பருப்பு 1 பிடி

  • அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகவே ஊறவைக்கவும்.
  • நான்கு மணிநேரம் நன்றாக ஊறியபின், களைந்து கல் இல்லாமல் எடுத்துப்போட்டு மசிய அரைக்கவேண்டும்.
  • ஒரு முழுத்தேங்காயையும் துருவி எடுத்து, சிறிது உப்பும் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.
  • காலையில் தோசை ஊற்றவேண்டும் என்றால், முதல் நால் இரவே மாவினை தயாரித்து வைத்துவிடவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய்த் தடவி ஊற்றி எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி