சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பலாப்பழ(சக்கை) அப்பம்

பலாச்சுளை 25
தேங்காய் அரை மூடி துருவல்
பச்சரிசி 1 ஆழாக்கு
வெல்லம் 150 கிராம்

  • பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஊறவைத்த அரிசி, பலாச்சுளை, தேங்காய் துருவல், வெல்லம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சற்று நீர்த்தார்ப்போல் அரைத்துக்கொள்ளவும்.
  • வாழை இலைகளை துண்டாகக் கிழித்து நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கரண்டி அரைத்த மாவை எடுத்து வாழை இலையில் விட்டு வட்டமாக பரப்பவும்.
  • பிறகு இலையை நாலு பக்கமும் மடித்து வைக்கவும். இதே போல் எல்லா இலைகளிலும் மாவை வைத்து மடித்துக் கொள்ளவும்.
  • இட்லி தட்டில் ஒரு துணியை போட்டு அதன் மீது மாவு வைத்து மடிக்கப்பட்டுள்ள இலைகளை கவிழ்த்து வைக்கவும்.
  • ஒரு 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து, இலையில் இருந்து எடுத்து ஒரு தட்டில் போடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி