|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசி மாவில் தேவையான உப்பு போட்டு சூடான தண்ணீர் விட்டு கால் தேக்கரண்டி எண்ணெய்யும் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
-
பிற்கு இந்த மாவினை சிறுசிறு உருண்டைகளாய் உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
சின்ன வெங்காயத்தை வட்டமாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
-
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
-
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி வேக வைத்த கொழுக்கட்டைகளையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
-
வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாகச் சுருள வதங்கும் வரை வதக்கவும்.
-
பிறகு, தேங்காய் துருவலைப் போட்டு, கிளறி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|