சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தாம்பாள் பணியாரம்

புழுங்கல் அரிசி 2 கப்
வெல்லம் 500 கிராம்
முந்திரி 50 கிராம்
ஏலக்காய் 50 கிராம்
தேங்காய் அரை மூடி
பாசிப்பருப்பு 100 கிராம்
நெய் 50 கிராம்

  • அரிசியை ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பினை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தினை கெட்டியான பாகாக காய்த்துக் கொள்ளவும்.
  • பிறகு அரிசிமாவு, வேகவைத்த பாசிப்பருப்பு, வெல்லப்பாகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
  • அதில் முந்திரி, ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தட்டில் நெய் தடவி, மாவினை பரவலாக ஊற்றி இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் J. வளர்மதி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி