சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கருப்பட்டி இட்லி

அரிசி 250 கிராம்
கருப்பட்டி அரை கிலோ
தேங்காய் அரை மூடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை

  • அரிசியை ஊற வைத்து வழக்கமாக இட்லிக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து, உப்பு போடாமல் வைத்துக் கொள்ளவும்.
  • மறுநாள் காலையில் ஒரு சிட்டிகை சோடா உப்பு, துருவிய தேங்காய்ப்பூ இவற்றுடன் காய்ச்சி ஆறவைத்த கருப்பட்டி பாகு ஆகியவற்றை மாவுடன் சேர்த்துக் கிளறிக்கொள்ளவும்.
  • தேங்காய்ப்பூ, கருப்பட்டி ஆகியவற்றின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு இட்லித் தட்டில் ஊற்றி இட்லியாக வேகவைத்து எடுத்து சாப்பிடவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி