சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பச்சரிசி அப்பம்

பச்சரிசி ஒன்றரை கப்
சர்க்கரை தேவைக்கேற்ப
ஏலக்காய் 5
உளுந்து அரை கப்
தேங்காய் ஒரு மூடி
எண்ணெய் பொரிப்பதற்கு
உப்பு ஒரு சிட்டிகை

  • பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு கிரைண்டரில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து ஒரு சிட்டிகை உப்பு கலந்து வைக்கவும்.
  • அதில் பொடித்த சர்க்கரை, தூளாக்கிய ஏலக்காய் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.
  • தேங்காயை சிறிய பல்லு பல்லாகக் கீறி மாவில் சேர்த்துக் கலக்கி கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் குழிகரண்டி கொண்டு மாவினை எண்ணெய்யில் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி