சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காலிப்ளவர் மசாலா

பெரிய காலிப்ளவர் 1
கடுகு எண்ணெய் 125 கிராம்
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
மிளகாய்த் தூள் அரைத் தேக்கரண்டி
பச்சைமிளகாய் 4
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெந்தயம் அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரைத் தேக்கரண்டி
தனியாத் தூள் ஒரு தேக்கரண்டி
சுக்கு ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி ஒரு கட்டு
உப்பு தேவையான அளவு

  • காலிபிளவரை கொத்துக் கொத்தாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், பெருங்காயம், அரைத்த இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும்.
  • அதன்பிறகு, காலிபிளவர், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சர்க்கரை சேர்த்து சிறிய தீயில் வேகவிடவும்.
  • காய் நன்கு வெந்தபிறகு தனியாத் தூளைத் தூவி மேலும் சிறிது நேரம் வைத்திருந்து, இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி