சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இடியாப்பம்

பச்சரிசி 500 மி.லி
உப்பு தேவையான அளவு

  • இடியாப்பம் செய்வதில் முக்கிய அம்சம், அதற்கான மாவினைத் தயார் செய்வதே. மாவு சரியாக இல்லாதபட்சத்தில் இடியாப்பம் சரியாக பிழியவராது.
  • பச்சரிசியை இடித்து மாவு தயாரிக்க வேண்டும். மிக்ஸியில் இட்டு அரைத்தும் தயாரிக்கலாம்.
  • இடித்த மாவினை இலேசாக வறுத்து, மாவு பதமாகி வரும் நிலையில் எடுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
  • இன்னொறு முறையில், மாவினை இட்லி சட்டியில் துணி போட்டு வேகவைத்து, பின்பு அதனை ரவை சல்லடையில் சலித்து, கட்டிகளை உடைத்து நீக்கி, மீண்டும் மாவு சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு தயார் செய்யும் மாவினை டின்னில் இட்டு பல நாள் கெடாமல் வைத்துக்கொள்ளலாம்.
  • இப்போது, தயார் செய்யப்பட்ட மாவுகள் கடைகளில் விற்பனைக்கு உள்ளன. சிறந்த நிறுவன மாவுகளை வாங்கி பயன்படுத்துதல் மிகவும் எளிமையானது.
  • தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து (நன்கு கொதித்துவிடக் கூடாது, ஆறியும் இருக்கக்கூடாது), தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்கவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி