சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இனிப்பு கோதுமை அடை

கோதுமை மாவு கால் கிலோ
பால் 100 மில்லி
ரவை 50 கிராம்
சர்க்கரை 150 கிராம்
தேங்காய் அரை மூடி
எண்ணெய் 100 கிராம்

  • முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் பாலை காய்ச்சவும்.
  • அதன் பின்பு பால், சர்க்கரை, ரவை, தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் போட்டு நன்றாக பிசையவும்.
  • பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை போட்டு அடையாகத் தட்டவும்.
  • அதை சுற்றி எண்ணெயை விடவும். வெந்ததும் திருப்பிபோட்டு எடுத்தால் இனிப்பு அடை தயார்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் ந. பஞ்சவர்ணம், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி