சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை மாவு உறைப்படை

கோதுமை மாவு 2 கப்
வெங்காயம் ஒரு கப் நறுக்கியது
பூண்டு ஒன்று
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 4
சோம்பு ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
தேங்காய் பூ ஒரு கப்
எண்ணெய் 200 கிராம்
உப்பு தேவையானவை
கருவேப்பிலை கொஞ்சம்
முருங்கைக்கீரை ஒரு கப்

  • வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
  • கோதுமை மாவு இரண்டு கப் எடுத்து, அதில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
  • கரைத்த பிறகு உப்பு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய் பூ, மிளகாய்தூள், சோம்பு பொடி, கருவேப்பிலை, முருங்கைக்கீரை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் இரண்டு கரண்டி மாவு ஊற்றவும்.
  • பிறகு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஊற்றி திருப்பிபோட்டு இரண்டு தேக்கரண்டி ஊற்றி முறுவலாக வந்ததும் எடுக்கவும்.
  • இதற்கு தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் இ. தமிழரசி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி