|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் இவற்றை சிவக்க வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
-
ரவையை மணம் வரும்படி வறுத்துக்கொள்ளவும்.
-
ஒரு பாத்திரம் அல்லது வாணலியில் ரவையின் அளவிற்கு இரு பங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
-
இதில் சீனி, கேசரிப்பொடி சேர்த்து கலந்துவிடவும். ஏலக்காயை பொடியாக அரைத்து வைத்து இருந்தால் இப்போதே சேர்த்துக் கொள்ளலாம்.
-
தண்ணீர் கொதித்ததும், ரவையை கட்டி விழாமல் சிறிது சிறிதாக இட்டு, தீயை குறைத்து வைத்து கிளறவும். இதனுடன் நெய்யையும் சேர்த்து கலக்கி வேகவிடவும்.
-
நன்கு வெந்ததும் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் தூவி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|