சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சேமியா பொங்கல்

சேமியா 300 கிராம்
தேங்காய் ஒரு கப் துருவியது
நெய் 6 தேக்கரண்டி
முந்திரி 8
ஏலக்காய் 8
திராட்சை 8
வெல்லம் 400 கிராம்

  • இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றுடன் 300 கிராம் சேமியாவை போட்டு மூடி வைக்க வேண்டும்.
  • மூடி வைத்தது மட்டுமல்லாமல் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்க வேண்டும். பாகு கெட்டியானதும் சேமியாவை வடிகட்டி கொட்டி கிளறவும்.
  • நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை இவைகளை வறுக்கவும். எல்லாவற்றையும் பொங்கலில் கொட்டி ஏலக்காயை பொடியாக மசித்து போட்டு கிளறவும்.
  • அவற்றுடன் கிளறி விட்டு அடுப்பை விட்டு இறக்கவும். சுவையான சேமியா பொங்கல் ரெடி.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் C. மாரியம்மாள், நாகூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி